எப்படி இருக்கலாம், கல்வி? 4

நான் பள்ளியில் படித்த காலத்தில் குடிமைப்பயிற்சி என்றொரு வகுப்பு இருந்தது. இப்போது உண்டா என்று தெரியவில்லை. வாரத்துக்கு ஒரு பீரியட் மட்டுமே இருக்கும். ஏதாவது கைத்தொழில் கற்றுத்தரும் வகுப்பு அது. என் பள்ளியில் அது கைத்தறி சொல்லித்தரும் வகுப்பு என அறியப்பட்டது. ஓரிரு கைத்தறி இயந்திரங்களும் பள்ளிக்கூடத்தில் இருந்தன. ஆனால் எனக்கு நினைவுதெரிந்து ஒருநாள்கூட நான் தறியில் அமர்ந்ததில்லை. தறி வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரும்பாலும் பள்ளியின் கிளார்க்குக்கு அசிஸ்டெண்டாக, பெரிய பெரிய லெட்ஜர்களில் … Continue reading எப்படி இருக்கலாம், கல்வி? 4